tag:blogger.com,1999:blog-673422989758459545.post98674297909695880..comments2023-10-09T19:48:57.413+11:00Comments on பருத்தியன்: மற்றவரின் தியாகங்களுக்குள் குளிர்காயும் கேவலம் நமக்குத் தேவையில்லை....!-பருத்தியன்-http://www.blogger.com/profile/08759569028291105939noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-673422989758459545.post-60986134727135901052009-04-12T17:56:00.000+10:002009-04-12T17:56:00.000+10:00பிளாட்டினம் ! உறுதியாக நம்புவோம். நிச்சயம் தமிழீழம...பிளாட்டினம் !
உறுதியாக நம்புவோம். நிச்சயம் தமிழீழம் என்றொரு தனிநாடு பிறக்கும்.அதன் புகழ் தரணி எங்கும் சிறக்கும்.-பருத்தியன்-https://www.blogger.com/profile/08759569028291105939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-49570134536836840532009-04-12T15:00:00.000+10:002009-04-12T15:00:00.000+10:00கிருஷ்ணா அண்ணா... இப்பொழுது இளையோர் தலைமையில் முன்...கிருஷ்ணா அண்ணா... இப்பொழுது இளையோர் தலைமையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அவர்களின் வேகத்திற்கேற்ப விரைவாகவே சென்றடைய வேண்டியவர்களை சென்றடைவதை அவதானிக்க முடிகின்றது.
அதனாலான, மாற்றங்களும் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.-பருத்தியன்-https://www.blogger.com/profile/08759569028291105939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-84738475528757938002009-04-11T14:08:00.000+10:002009-04-11T14:08:00.000+10:00ரொம்ப திறமையான அலசல் அண்ணா.... நம்புங்கள் தமிழ் ஈழ...ரொம்ப திறமையான அலசல் அண்ணா....
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்...பிளாட்டினம்https://www.blogger.com/profile/08470270408589501869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-18863965558258965622009-04-11T03:23:00.000+10:002009-04-11T03:23:00.000+10:00//புலம்பெயர் உறவுகளே!! களநிலை மாற்றங்களைப் போலல்லா...//புலம்பெயர் உறவுகளே!! களநிலை மாற்றங்களைப் போலல்லாது உங்கள் போராட்டங்கள் நேரடியான விளைவுகளை ஏற்படுத்தும்//

ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. எல்லா நாடுகளிலுமுள்ள தமி்ழ் இளையோர் அந்தந்த நாட்டின் தேசியமொழிகளில் கேட்கும் ஆவேசமான கேள்விகள் இன்னும் நம்பிக்கையை வளர்க்கின்றன..கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/05065562740104217508noreply@blogger.com