பருத்தியனின் வலைப்பதிவு உங்களை அன்புடன் வரவேற்கின்றது

புதன், 6 மே, 2009

நம் தாய்த்தமிழ் உறவுகளே! ஈழத்தமிழரைக் காப்பாற்ற இது இறுதிச் சந்தர்ப்பம்...

எம் தமிழ் உறவுகளே!
இக்காட்சிகளை பாருங்கள்!
[காட்சிகளை காண்பதற்கு கீழுள்ள இணைப்புக்களை அழுத்தவும்.]
பகுதி-01 :
http://www.youtube.com/watch?v=jftAW5Djx7Q&eurl=http%3A%2F%2Fwww%2Eyarl%2Ecom%2Fforum3%2Findex%2Ephp%3Fshowtopic%3D57772%26hl%3D&feature=player_embedded
பகுதி-02 :
http://www.youtube.com/watch?v=LnrMX6aVcYY&eurl=http%3A%2F%2Fwww%2Eyarl%2Ecom%2Fforum3%2Findex%2Ephp%3Fshowtopic%3D57772%26hl%3D&feature=player_embedded
பகுதி-03 :
http://www.youtube.com/watch?v=DyiBWCjI7QM&eurl=http%3A%2F%2Fwww%2Eyarl%2Ecom%2Fforum3%2Findex%2Ephp%3Fshowtopic%3D57772%26hl%3D&feature=player_embedded
இதைப் பார்த்த பின்பும்... நீங்கள் காங்கிரஸிற்கும் அதன் கூட்டணியான திமுக விற்கும்தான் ஓட்டுப் போடுவீர்கள் என்றால் தாராளமாகப் போடுங்கள். நாங்கள் அழிந்து போகின்றோம் "இதுதான் நம் தலைவிதி" என்று நம்மை நாமே நொந்தபடி...

வெடியோசைகளுக்கு நடுவிலிருந்து,
ஒரு ஈழத்தமிழன்

www.youதுbe.com

1 கருத்து:

பிளாட்டினம் சொன்னது…

உலகமக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பினால் உலக அரசுகளும் அனைவருக்கும் தெரிந்த பகீரங்க உண்மை என்று விரைந்து கவனம் எடுக்கலாம் இல்லையா? IPL போட்டிகள் நடக்கும் மைதானங்களில் எங்களவர் ஒருசிலராவது சில இனப்படுகொலையை சித்தரிக்கும் ஆடைகள், கொடிகள் என்று வெளிக்காட்டலாம் தானே.... கொஞ்சம் ஆபத்தான வேலை தான், ஆனால் நியாயப் படுத்தலாம். அப்பிடியே தேர்தல் பிரச்சாரக் கூடங்கள், கண்காட்சிகள், நாளாந்த மக்கள் கூடும் சந்தைகள், ஞாயிறு சந்தை, கல்லூரிகள் என்று, மற்றவர் கவனத்தை ஈர்த்து, எங்கள் கருத்துக்களை விதைத்தால் என்ன? நான் போடும் t-shirt, நான் என்ன படம் வரைந்திருந்தால் தான் மற்றவருக்கு என்ன? ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் மட்டும் அணியும் அந்த ஆடைகளை பொது இடங்களுக்கும் அணிந்தால், சில நேர் விளைவுகள் கிடைக்கப் பெறலாம் தானே?